TNPSC Thervupettagam

500 KVA நிலத்தடி மின்பரிமாற்ற நிலையம்

September 12 , 2023 312 days 195 0
  • இந்தியாவின் முதல் நிலத்தடி மின்மாற்றி மையமானது பெங்களூரு மல்லேஸ்வரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த மின்மாற்றியானது, விபத்துகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் என்றும், மின்பரிமாற்றத்தின் போது ஏற்படும் இழப்புகளைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
  • மேலும், நடைபாதைகளில் உள்ள தடைகளை அகற்றவும், பல்வேறு பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு பாதுகாப்பான வழித்தடத்தினை அமைக்கவும் இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்