TNPSC Thervupettagam

500 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் வெண்கலச் சிலை

June 15 , 2024 15 days 74 0
  • தமிழ்நாட்டில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் 500 ஆண்டுகள் பழமையான வெண்கலச் சிலையை இந்தியாவிற்குத் திருப்பித் தர ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமானது ஒப்புக் கொண்டுள்ளது.
  • 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிற்பம் ஆனது ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் உள்ளது.
  • இந்தச் சிலையானது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்