500 நகர்ப்புறச் சுகாதாரம் மற்றும் நல மையம்
June 11 , 2023
534 days
291
- மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புறச் சுகாதாரம் மற்றும் நல மையங்களை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- இந்த மையங்களில் பணி புரியும் ஊழியர்கள் 12 விரிவான ஆரம்பச் சுகாதாரச் சேவைகளை வழங்கும் வகையில் நியமிக்கப் பட்டுள்ளனர்.
- இது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இவ்வகையிலான முதல் முன்னெடுப்பாகும்.
Post Views:
291