TNPSC Thervupettagam
March 25 , 2022 885 days 480 0
  • நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் 65 புதியக் கோள்களை நாசா கண்டறிந்து உள்ளது.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்பானது இது வரை கண்டறியப்பட்ட புறக்கோள்களின் எண்ணிக்கையினை 5000க்கு மேல் உயர்த்தியது.
  • இவற்றுள் சில புவியை ஒத்துள்ளன.
  • இந்தக் கோள்களின் மேற்பரப்பில் நுண்ணுயிரிகள், நீர், வாயு மற்றும் உயிரினங்கள் உள்ளனவா என்று அறிவதற்காக புதிதாக  கண்டறியப்பட்ட இந்த 65 புறக்கோள்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்