TNPSC Thervupettagam

50,000 ஆண்டுகளுக்குப் பிறகுத் தோன்றும் பச்சை நிற வால் நட்சத்திரம்

February 4 , 2023 534 days 251 0
  • சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டப் பச்சை நிற வால் நட்சத்திரம் ஆனது 50,000 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியை நெருங்குகிறது.
  • இது முன்னதாக கற்காலத்தின் பொது இரவு வானில் கடைசியாகத் தென்பட்டது.
  • இது நியாண்டர்தால்களின் காலத்திலிருந்து பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருகிறது.
  • C/2022 E3 (ZTF) என்று பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம் ஆனது, பூமியிலிருந்து 26 மில்லியன் மைல்கள் (42 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் புவிக்கு அருகில் வர உள்ளது.
  • இந்த வால் நட்சத்திரமானது ஜனவரி மாதம் முதலே இரவு வானத்தைப் பிரகாசமாக்கி வருகிற நிலையில், இது செவ்வாய் மற்றும் பூமி ஆகியவற்றின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் கடந்து செல்ல உள்ளது.
  • இது மணிக்கு 128,500 மைல்கள் என்ற (207,000 km/h) வேகத்தில் பயணிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்