50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா
November 29 , 2019
1703 days
582
- இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (International Film Festival of India - IFFI) பொன்விழா பதிப்பானது கோவாவில் நடந்தது.
- 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ ஃபெலினி பதக்கம் ஆனது IFFI அமைப்புக்கு வழங்கப்பட்டது.
- இந்த விருதை முதன்முதலில் யுனெஸ்கோ அமைப்பு 1994 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 125வது ஆண்டு விழாவில் வழங்கியது.
- விருதுகள்
- சிறந்த படம்: பிளேஸ் ஹாரிசன் இயக்கிய 'துகள்கள்' என்னும் படம்
- சிறந்த இயக்குனர்: “ஜல்லிக்கட்டு” படத்திற்காக லிஜோ ஜோஸ் பெல்லிசெரி
- சிறந்த நடிகர்: மரிகெல்லா படத்திற்காக சியு ஜார்ஜ்
- சிறந்த நடிகை: ‘மை காட்’ என்ற மராத்தி படத்திற்காக உஷா ஜாதவ்
- அடுத்த IFFI தனது அடுத்த ஆண்டு விழாவிற்கான கருப்பொருளாக சத்யஜித் ரேவின் நூற்றாண்டைக் கொண்டாடும் பொருட்டு அவரது திரைப்படங்களைக் கொண்டாட இருக்கின்றது.
Post Views:
582