TNPSC Thervupettagam

50வது ஸ்கல் சர்வதேச ஆசியப் பகுதி (SIAA) மாநாடு – 2021

October 16 , 2020 1411 days 576 0
  • ஜம்மு காஷ்மீரானது 2021 ஆம் ஆண்டின் 50வது வருடாந்திர SIAA (Skal International Asia Area) காங்கிரசை நடத்துவதற்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
  • ஸ்கல் சர்வதேசம் என்பது உலகச் சுற்றுலா மற்றும் தோழமையை ஊக்குவிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலைவர்களைக் கொண்ட ஒரு தொழில்சார் அமைப்பாகும்.
  • இது உலகம் முழுவதும் 15,000 உறுப்பினர்கள் மற்றும் 150 பகுதிகளுடன் செயல்படுகின்ற ஸ்பெயினில் உள்ள ஒரு சுற்றுலா அமைப்பாகும்.
  • பயணம் மற்றும் சுற்றுலாத் தொழிற்துறையின் அனைத்துக் கிளைகளையும் ஒன்றிணைக்கும் ஒரே சர்வதேசக் குழு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்