TNPSC Thervupettagam
November 27 , 2023 217 days 207 0
  • இந்தியாவின் நகைச்சுவை பேச்சாளர் வீர் தாஸ் நகைச்சுவைக்கான சர்வதேச எம்மி விருதை வென்றுள்ளார்.
  • நெட்ஃபிலிக்ஸ்-இன் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சிக்காக விருது பெற்ற இவர் சர்வதேச எம்மி விருதுகளை வென்ற இந்தியாவின் முதல் நகைச்சுவை பேச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • ‘டெர்ரி கேர்ள்ஸ்’ பகுதி 3 என்ற பிரபல இங்கிலாந்து நாட்டின் இளம் பருவ சூழ்நிலை நகைச்சுவை தொடருடன் அவர் இந்த விருதினைப் பகிர்ந்து கொண்டார்.
  • புகழ்பெற்றத் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சர்வதேச எம்மி இயக்குநரக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • இது அவரது ‘புதுமையான தொழில் முறை வாழ்வு மற்றும் இந்தியத் தொலைக்காட்சி துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கம்’ ஆகியவற்றிற்காக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்