52வது தாதாசாகேப் பால்கே விருது
October 4 , 2022
657 days
327
- புகழ்பெற்ற பழம்பெரும் இந்தி சினிமா நடிகை ஆஷா பரேக் அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
- இதை விருதினைப் பெறும் 52வது நபர் இவர் ஆவார்.
- இவர் 95க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
- மேலும், 1998 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வழங்கீட்டு வாரியத்தின் தலைவராகவும் பணியுள்ளார்.
- திரைத்துறையில் அவர் ஆற்றியச் சேவைகளுக்காக, இந்திய அரசானது இவருக்கு 1992 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினை வழங்கிக் கௌரவித்தது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-727.jpg)
Post Views:
327