TNPSC Thervupettagam

52வது தாதாசாகேப் பால்கே விருது

October 4 , 2022 657 days 325 0
  • புகழ்பெற்ற பழம்பெரும் இந்தி சினிமா நடிகை ஆஷா பரேக் அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இதை விருதினைப் பெறும் 52வது நபர் இவர் ஆவார்.
  • இவர் 95க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
  • மேலும், 1998 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வழங்கீட்டு வாரியத்தின் தலைவராகவும் பணியுள்ளார்.
  • திரைத்துறையில் அவர் ஆற்றியச் சேவைகளுக்காக, இந்திய அரசானது இவருக்கு 1992 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினை வழங்கிக் கௌரவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்