TNPSC Thervupettagam

54 ஸ்டார்லிங்க் v2.0 செயற்கைக்கோள்கள்

January 6 , 2023 563 days 319 0
  • முதல் 54 v2.0 அல்லது Gen2 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 என்ற ஏவுகலம் மூலம் புவித் தாழ்மட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 60 ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஏவுப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, தற்போது சுற்றுப்பாதையில் 3,604 செயல்பாட்டு ஸ்டார் லிங்க் செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது.
  • வருங்காலத்தில் அனுப்பப்பட உள்ள மொத்த செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை 12,000 ஆக உள்ள நிலையில் இது 42,000 ஆக அதிகரிக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்