TNPSC Thervupettagam

552வது குருநானக் ஜெயந்தி - நவம்பர் 19

November 23 , 2021 1008 days 337 0
  • சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் ஜி அவர்களின் பிறந்த நாளானது  ஒவ்வோர் ஆண்டும் குருநானக் ஜெயந்தி என்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது பிரகாஷ் உத்சவ் அல்லது குரு புரப் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இவர் பத்து சீக்கிய மதக்  குருக்களில் முதன்மையானவர் ( முதல் குரு) ஆவார்.
  • இவர் தற்போதைய பாகிஸ்தானின் நான்கானா சாஹிப்பில் அமைந்துள்ள தால்வண்டி என்ற கிராமத்தில் 1469 ஆம் ஆண்டில்  பிறந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்