TNPSC Thervupettagam

56வது எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) எழுச்சி தினம் – டிசம்பர் 01

December 6 , 2020 1363 days 407 0
  • எல்லைப் பாதுகாப்பு படை (Border Security Force - BSF) என்பது பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்துடனான தனது எல்லையைப் பாதுகாக்கும் இந்தியாவின் முதன்மையான எல்லைப் பாதுகாப்பு அமைப்பாகும்.
  • இது இந்தியப் பகுதிகளின் முதல்நிலைப் பாதுகாப்பு அமைப்பு என்று குறிக்கப் படுகின்றது.
  • இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • BSF ஆனது இந்தியா – பாகிஸ்தான் மற்றும் இந்தியா – சீனா ஆகிய போர்களைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்