TNPSC Thervupettagam

57வது தேசியத் தடகள சாம்பியன் ஷிப் போட்டி

September 26 , 2017 2672 days 988 0
சென்னையில் நடைபெற்று வரும் 57வது தேசிய தடகள போட்டியில்,
  • தமிழகத்தை சேர்ந்த இலட்சுமணன் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.
  • மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் எல். சூர்யா தங்கம் வென்றுள்ளார்.
  • ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தேஜிந்தர் பால்சிங் தங்கம் வென்றுள்ளார்.
  • பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சரிதா பி.சிங் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்