TNPSC Thervupettagam

57 வது தேசிய தடகள ஓபன் சாம்பியன்ஷிப்

September 29 , 2017 2673 days 1587 0
  • ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் இலட்சுமணன் தங்கம் வென்றுள்ளார்.
  • பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் சூர்யா தங்கம் வென்றுள்ளார்.
  • 57 வது தேசிய தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டதை வென்றுள்ளது
  • தமிழ்நாடு தடகள வீரரான சந்தோஷ் குமார் மற்றும் இரயில்வே அணியைச் சேர்ந்த சிந்தா யாதவ் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்