TNPSC Thervupettagam

57வது இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தினம் – 15 செப்டம்பர்

September 21 , 2021 1072 days 345 0
  • இது 1964 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
  • இது இந்தியாவின் வளர்ச்சி அனுபவம் மற்றும் சரியான தொழில்நுட்பங்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்குவதற்கான தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்