March 25 , 2025
6 days
89
- புகழ்பெற்ற இந்தி மொழிக் கவிஞரும் புதின ஆசிரியருமான வினோத் குமார் சுக்லா 2024 ஆம் ஆண்டிற்கான 59வது ஞானபீட விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, மதிப்புமிக்க இந்த விருதைப் பெற்ற முதல் நபர் இவரே ஆவார்.
- ஞானபீட விருது ஆனது 1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இந்த விருதானது முதன்முதலில் மலையாளக் கவிஞர் G. சங்கர குருப் என்பவருக்கு 1965 ஆம் ஆண்டு "ஓடக்குழல்" என்ற அவரது கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது.
- இந்த விருதானது, ஒரு இந்தியர் மற்றும் உயிருடன் உள்ள எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது.

Post Views:
89