TNPSC Thervupettagam

5G அலைக்கற்றை ஏலம் 2022

August 4 , 2022 716 days 468 0
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 5ஆம் தலைமுறை தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப ஏலத்தில் அதிக அலைக்கற்றைகளை வாங்கிய ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • 700 மெகா ஹெர்ட்ஸ் அளவிலான அலைக்கற்றையானது, ஒரு சேவை வழங்கும் நிறுவனத்தினால் வாங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • ஜியோ நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனமும், அதைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் உள்ளது.
  • அதானி குழும நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் இந்த ஏலத்தில் புதிதாக நுழைந்துள்ளது.
  • இந்த ஏலத்தில் அரசாங்கம் 1.50 டிரில்லியன் ரூபாய்க்குச் சற்று அதிகமானத் தொகையைப் பெற்றுள்ளது.
  • 29% அலைக்கற்றைகள் விற்கப்படாமல் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்