TNPSC Thervupettagam

5ஜி அலைக்கற்றை ஏலம்

July 31 , 2022 848 days 442 0
  • 5G அலைக்கற்றை ஏலம் விடப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு மொத்தம் ₹1,49,855 கோடி ஏலம் எடுக்கப் பட்டுள்ளது.
  • இப்பிரிவில் மொத்தம் 70 சதவீத அலைக்கற்றை விற்கப்பட்டது.
  • 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், அதைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் கௌதம் அதானி நிறுவனம் ஆகியவையும் முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்