TNPSC Thervupettagam

5ஜி சேவை பெற்ற இந்தியாவின் முதல் ஆளில்லா விமானம்

January 16 , 2023 682 days 373 0
  • ஸ்கைஹாக் எனப்படும் 5ஜி சேவை பெற்ற இந்தியாவின் முதல் ஆளில்லா விமானத்தினை, நொய்டாவைச் சேர்ந்த ஐஜி ட்ரோன் எனும் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
  • இது செங்குத்தான கோணத்தில் மேலெழும்பும் திறன் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்டது.
  • ஸ்கைஹாக் 10 கிலோகிராம் பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
  • இது பாதுகாப்பு, மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் பிற துறைகளில் பயன்படுத்தப் படக் கூடியது.
  • இது சுமார் ஐந்து மணிநேரம் இயங்கும் திறன் கொண்டதோடு, இணைய இணைப்பு கிடைக்காத பட்சத்தில் செயற்கைக் கோள்கள் மூலம் செயல்படும் ஒரு திறனையும்  கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்