புதுச்சேரியின் முதலமைச்சர் மற்றும் கயானா நாட்டின் பிரதமர் ஆகியோர் சமீபத்தில் பாண்டிச்சேரி உலகளாவிய பொருளாதார மாநாடு 2018 உடன் 5வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டினையும் தொடங்கி வைத்தனர்.
இது டர்பன் இந்திய சமூகத்தின் ஆதரவுடன் உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் கடைசி மாநாடானது தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.