TNPSC Thervupettagam

5வது உலகளாவிய ஆயுர்வேத விழா

December 8 , 2023 226 days 128 0
  • கேரளாவின் திருவனந்தபுரத்தில் 5வது உலகளாவிய ஆயுர்வேத விழாவை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'உடல்நலத்தில் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் ஆயுர்வேத மறுமலர்ச்சி' என்பதாகும்.
  • ஆயுர்வேத மருத்துவச் சுற்றுலா தொடர்பான இந்தியாவின் முதல் பிரத்தியேக வணிக நிறுவனங்களுக்கிடையேயான (B2B) சந்திப்பையும் இது உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்