5வது ஜன் ஔஷதி திவாஸ் நிகழ்வானது இந்தியா முழுவதும் "Jan Aushadhi – Sasti bhi Acchi bhi" என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மார்ச் 01 ஆம் தேதி முதல் ஜன் ஔஷதி ஜன் சேத்னா அபியான் திட்டத்துடன் சேர்த்து நாடு முழுவதும் இது தொடங்கப் பட்டது.
இது இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவச் சாதனங்கள் ஆணையம் மற்றும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.