TNPSC Thervupettagam

5வது பிரிக்ஸ் கலாச்சாரத் துறை அமைச்சர்களின் சந்திப்பு

September 9 , 2020 1448 days 590 0
  • 5வது பிரிக்ஸ் கலாச்சாரத் துறை அமைச்சர்களின் சந்திப்பானது ரஷ்யாவின் தலைமையில் காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.
  • இந்தச் சந்திப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் பங்கு பெற்றனர்.
  • புது தில்லியில் உள்ள தேசிய நவீனக் கலைக் கூடமானது 2021 ஆம் ஆண்டில் கலை அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக் கூடங்களின் பிரிக்ஸ் கூட்டிணைவு என்பதின் கீழ் பிராந்தியங்களுக்கிடையிலான பிணைப்பு & கலாச்சாரக் கூட்டு விளைவுகளைக் கற்பனை செய்தல்என்ற தலைப்பு கொண்ட ஒரு பிரிக்ஸ் கூட்டு கண்காட்சியை நடத்தவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்