TNPSC Thervupettagam

5வது யானைகள் காப்பகம்

August 14 , 2022 708 days 1229 0
  • தமிழக மாநில அரசானது அகஸ்தியமலை யானைகள் காப்பகத்தினை ஒரு புதிய யானைகள் காப்பகமாக அறிவித்தது.
  • தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமான அகஸ்தியமலை திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இந்தியாவில் 31 யானைகள் காப்பகங்கள் உள்ளன.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட யானைகள் காப்பகங்கள்
    • தாந்தேலி யானைகள் காப்பகம் - கர்நாடகா
    • சிங்பன் யானைகள் காப்பகம் - நாகாலாந்து
    • லெம்ரு யானைகள் காப்பகம் - சத்தீஸ்கர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்