TNPSC Thervupettagam

6வது உணவுப் பாதுகாப்பு குறியீடு 2024

September 26 , 2024 17 hrs 0 min 69 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது இந்தத் தர வரிசையை வெளியிட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் (SFSI) கேரள மாநிலமானது மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கேரளா இந்தக் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்து உள்ளது.
  • கடந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழகம், இம்முறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர், குஜராத் மற்றும் நாகாலாந்து ஆகியவை முதல் இதில் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், முதலிடத்தில் இருந்த குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்