TNPSC Thervupettagam

6 நபர் நிபுணர் குழு

March 18 , 2018 2444 days 800 0
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது  மாணவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள தேர்வு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது மாநிலத்தில் நிலவுகின்ற நடப்புக் கல்வியியல் சூழ்நிலைகளை (Educational Scenario) கண்டறிந்து அவற்றை பகுத்தாய்வதற்காக 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர்  மற்றும் உயர்நிலைக் கல்வி இயக்குநர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர், மனோநிலை மருத்துவரான ராமசுப்ரமணியன், மன நல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தின் பதிவாளர் K.சேகர்  ஆகியோர்    கொண்டு இந்த   6 பேர் கொண்ட   நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்