ஹரியானா அரசு சுகாதாரம் உட்பட 10 பிரச்சினைகளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக பரிவர்தன் திட்டத்தை மாநிலத்தின் 46 வட்டாரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஹரியானா மாநில அரசு, ஊழியர்களுக்கு (Workers) செய்முறைப் பயிற்சி அளிக்கும். இதன் மூலமாக வலுவான வேலையாட்களை மாநிலத்தில் உருவாக்க முடியும்.