TNPSC Thervupettagam

6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது மட்டைப்பந்து வீரர்

March 8 , 2021 1231 days 725 0
  • கீரன் பொல்லார்ட் அவர்கள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது மட்டைப்பந்து வீரராக உருவெடுத்துள்ளார்.
  • ஆன்டிகுவாவில் நடத்தப்பட்ட டி - 20 போட்டியில் இலங்கையின் அகிலா தனஞ்சயாவின் ஓவரில் கீரன் பொல்லார்ட் அவர்கள் 6 சிக்சர்களை அடித்தார்.
  • தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஹெர்ஷல் கிப்ஸ் 2007 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
  • யுவராஜ் சிங்கிற்குப் பிறகு டி - 20 போட்டிகளில் சாதனை படைத்த 2வது மட்டைப்பந்து வீரர் பொல்லார்ட் மட்டுமே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்