இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (CFI - Cycling Federation of India) நடத்திய 6வது ட்ராக் ஆசியக் கோப்பை சைக்கிள் ஓட்டுதல் போட்டி 2019 இன் மூன்று நாள் நிகழ்ச்சி புது தில்லியில் நடத்தப்பட்டது.
இந்தியா 10 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தமாக 25 பதக்கங்கள் பெற்று இந்தப் போட்டியின் தரவரிசையில் முதலிடம் பெற்றது.
இந்தியாவைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றிருந்தன.