இந்தியாவின் மத்திய வைப்புச் சேவை அமைப்பானது 6 கோடிக்கும் மேலான (60 மில்லியனுக்குச் சமம்) இயக்க நிலையிலுள்ள டீமேட் கணக்குகளைக் கொண்டு உள்ளதாக அறிவித்தது.
டீமேட் கணக்கு என்பது பத்திரங்கள் மற்றும் பங்குகளின் இணையவழி நகல்களை வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கணக்காகும்.