TNPSC Thervupettagam

600 டி20 போட்டிகள்

August 16 , 2022 703 days 367 0
  • மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் ஆல்-ரவுண்டர், கீரன் பொல்லார்ட் 600 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • அவருக்கு அடுத்தபடியாக டுவைன் பிராவோ (543 போட்டிகள்), சோயப் மாலிக் (472), கிறிஸ் கெய்ல் (463), ரவி போபாரா (426) ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்