TNPSC Thervupettagam

600 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதலாவது வேகப் பந்து வீச்சாளர்

August 30 , 2020 1421 days 604 0
  • பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 600வது டெஸ்ட் விக்கெட்டினை எடுத்து சாதனை படைத்த முதலாவது வேகப் பந்து வீச்சாளர் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆவார்.
  • 600ற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய குழுவான இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளீதரன் (800), ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்ன் (708) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அனில் கும்பளே (619) ஆகிய 3 புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்ட குழுவில் இணைந்த நான்காவது வீரர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்