TNPSC Thervupettagam

6000 டெஸ்ட் ரன்களை வேகமாக எட்டிய இரண்டாவது இந்திய வீரர்

September 2 , 2018 2148 days 608 0
  • டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை வேகமாக எட்டிய இரண்டாவது இந்திய வீரராக விராட் கோலி உருவெடுத்துள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கர் (120) மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் (120) ஆகியோரை விட வேகமாக 119 இன்னிங்ஸில் இச்சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார்.
  • எனினும் சுனில் கவாஸ்கர் 117-ல் இன்னிங்ஸ்சில் 6000 ரன்களை எட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்