TNPSC Thervupettagam

600வது காமா-கதிர் வெடிப்பு

April 12 , 2024 227 days 184 0
  • இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் விண்வெளி தொலைநோக்கியானது, 600க்கும் மேற்பட்ட காமா-கதிர் வெடிப்பினை (GRB) கண்டறிந்ததன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
  • ஒவ்வொரு GRB நிகழ்வும் ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் அழிவினைக் குறிக்கும் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்களின் இணைவைக் குறிக்கிறது.
  • GRB நிகழ்வுகள் ஆனது சூரியன் தனது வாழ்நாள் முழுவதும் வெளியிடும் ஆற்றலை விட நொடிகளில் அதிக ஆற்றலை வெளியிடுகின்ற பேரண்டத்தில் நிகழும் மிகவும் ஆற்றல் வாய்ந்த வெடிப்புகள் ஆகும்.
  • GRB நிகழ்வுகள் ஒரு வினாடியின் ஒரு பகுதி முதல் பல நிமிடங்கள் வரை நீடிக்கும் என்பதோடு இதனுடன் சேர்ந்து கருந்துளையின் உருவாக்கமும் நிகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்