TNPSC Thervupettagam

60வது கோவா சுதந்திர தினம் – டிசம்பர் 19

December 21 , 2021 980 days 441 0
  • 1961 ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசிய நாட்டின் ஆட்சியிலிருந்து கோவா விடுதலை பெற்ற தினமானது கோவா மாநில சுதந்திர தினமாக அம்மாநிலத்தில் கொண்டாடப் படுகிறது.  
  • கோவா 451 ஆண்டுகள் காலம் போர்ச்சுக்கீசியரின் ஒரு குடியிருப்பாக இருந்தது.
  • 1961 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேருவின் தலைமையின் கீழ் இருந்த இந்திய அரசு, இந்தியாவிலிருந்து போர்ச்சுக்கீசிய குடியிருப்புகளை அகற்ற ஆபரேஷன் விஜய் என்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்