TNPSC Thervupettagam

61வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்

December 29 , 2017 2394 days 780 0
  • திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 61வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் புதிய சாதனையைப் படைத்து அனிசா சையத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இளையோருக்கான மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் புதிய தேசிய சாதனை படைத்து ஹரியானாவின் சின்கி யாதவ் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்