TNPSC Thervupettagam

61-வது தேசிய கைத்துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

November 21 , 2017 2432 days 773 0
  • புது டெல்லியில் உள்ள டாக்டர். கர்னி சிங் கைத்துப்பாக்கி சுடுதல் பகுதியில் நடைபெற்ற 61-வது தேசிய கைத்துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டை டிராப் (double trap) சுடுதல் பிரிவில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற வீராங்கனையான ஸ்ரேயாஷி சிங் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்