TNPSC Thervupettagam

61வது தேசிய கைத்துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

November 18 , 2017 2591 days 869 0
  • டெல்லியில் உள்ள டாக்டர்.கர்னி சிங் துப்பாக்கி சுடுதல் பகுதியில் நடைபெற்ற 61-வது தேசிய கைத்துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான டிராப் (trap) சுடுதல் பிரிவின் இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் வீராங்கனையான ஷாகுன் சௌத்ரி தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்