62வது தேசிய கடல்சார் தினம் - ஏப்ரல் 05
April 16 , 2025
3 days
20
- இந்தத் தினமானது, 1919 ஆம் ஆண்டில் SS லாயல்டி கப்பலின் வரலாற்றுப் பயணத்தை நினைவு கூருகிறது.
- இது சிந்தியா நீராவிக் கப்பல் நிறுவனத்தினால் இயக்கப்பட்டது.
- மும்பையிலிருந்து இலண்டனுக்குச் சென்ற முதல் இந்தியக் கப்பல் இதுவாகும்.
- இந்த நாள் ஆனது 1964 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- மார்ச் 30 முதல் ஏப்ரல் 05 ஆம் தேதி வரை வணிகக் கடற்படை வாரமும் அனுசரிக்கப் படுகிறது.

Post Views:
20