TNPSC Thervupettagam

64-வது நிறுவனர் தினம் – லலித் கலா அகாடமி

August 9 , 2018 2175 days 666 0
  • 2018-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 7-ஆம் தேதி புது தில்லியில் லலித் கலா அகாடமியின் 64-வது நிறுவனர் தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
  • இந்நிறுவனம் 1954-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 5-ஆம் தேதி, இந்திய அரசால் தேசிய மற்றும் கலாச்சார அடையாளத்தை உருவாக்க நிறுவப்பட்டது.
  • இக்கொண்டாட்டத்தில் புகழ்பெற்ற கலைஞர் கணேஷ் பைனே பற்றி பிரணவ் ரஞ்சன் ராய் எழுதிய “A Painter of Eloquent Silence” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
  • இப்புத்தகம், அந்த ஓவியக் கலைஞரின் வாழ்க்கை மற்றும் அவரது படைப்புகள் பற்றிய சுயசரிதைப் புத்தகமாகும். இது லலித் கலா அகாடமி மற்றும் அகர் பிரகார் கலைக்கூடம் ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்பட்டது.
  • 2018-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் அகாடமியில் நடத்தப்பட உள்ள 12-வது மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி பற்றிய முத்திரையை அமைச்சர் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்