TNPSC Thervupettagam

6.5 மில்லியன் 'SVAMITVA சொத்து' அட்டைகள்

January 23 , 2025 3 days 43 0
  • 50000க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு 'SVAMITVA திட்டத்தின்' கீழ் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளைப் பிரதமர் வழங்கச் செய்தார்.
  • கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொத்து அட்டைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக SVAMITVA திட்டம் தொடங்கப்பட்டது.
  • கடந்த 5 ஆண்டுகளில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு SVAMITVA அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்