PREVIOUS
தேசிய விருதுகள் | விருது பெற்றோர் |
தாதா சாகேப் பால்கே விருது | வினோத் கன்னா |
சிறந்த திரைப்படம் | வில்லேஜ் ராக் ஸ்டார் (அஸ்ஸாமிய மொழிப்படம்) |
சிறந்த நடிகை | ஸ்ரீ தேவி (மாம் ) |
சிறந்த நடிகர் | ரித்தி சென் (நகர் கிர்தான்) |
சிறந்த இயக்குனர் | ஜெயராஜ் - பயானகம் (மலையாளம்) |
சிறந்த சண்டை அமைப்பு | பாகுபலி 2 |
சிறந்த நடன இயக்குநர் | கணேஷ் ஆச்சார்யா ( டூ லெட், ஏக் பிரேம் கதா) |
சிறப்புக் காட்சியமைப்பு | பாகுபலி 2 |
சிறப்பு நடுவர் விருது | நகர் கிர்தான் (பெங்காலி) |
சிறந்த பாடலாசிரியர் | ஜெ.எம். பிரஹலாத் (முத்துரத்னா பாடல்) |
சிறந்த இசையமைப்பாளர் | ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை) |
சிறந்த ஒப்பனைக் கலைஞர் | ராம் ரஜக் (நகர் கிர்தான்) |
சிறந்த ஆடை வடிவமைப்பு | கோபிந்தா மந்தல் (நகர் கிர்தான்) |
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு | சந்தோஷ் ராஜன் (டேக் ஆஃப்) |
சிறந்த படத் தொகுப்பு | ரீமா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்) |
சிறந்த ஒலி வடிவமைப்பு | வாக்கிங் வித் தி விண்ட் |
சிறந்த ஒலித் தொகுப்பு | மல்லிகா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்) |
சிறந்த ஒலிப்பதிவு – படப்பிடிப்பில் செய்யப் பட்டது (Location Sound Recording) | மல்லிகா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்) |
சிறந்த அசல் திரைக்கதை | தொண்டிமுதலும் த்ரிக்சாக்சியும் |
சிறந்த தழுவல் திரைக்கதை | பயானகம் |
சிறந்த ஒளிப்பதிவு | நிகில் எஸ்.பிரவீன் (பயானகம்) |
சிறந்த பின்னணிப் பாடகி | ஷாஷா திருப்பதி (காற்று வெளியிடை) |
சிறந்த பின்னணிப் பாடகர் | யேசுதாஸ் (போய் மரைஞ்ஞ காலம் -விஸ்வாசபூர்வம் மன்சூர்) |
சிறந்த குழந்தை நட்சத்திரம் | அனிதா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்) |
சிறந்த குழந்தைகள் படம் | மோர்கியா |
சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் | இராடா |
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான படம் | தப்பா (மராத்தி) |
சிறப்பு குறியீடு உடைய சிறந்த பிராந்திய படங்கள்
மராத்தி | மோர்கியா (Mhorkya) |
மலையாளம் | டேக் ஆப் (Take Off) |
சிறந்த பிராந்திய மொழிப் படங்கள்
தமிழ் | டூ லேட் (To let) |
ஹிந்தி | நியூட்டன் (Newton) |
லடாக் மொழி | வாக்கிங் வித் தி வின்ட் (Walking With The Wind) |
லட்சத்தீவு | சின்ஜார் (Sinjar) |
துளு | படாயி (paddayi) |
மராத்தி | கச்சா லிம்பு (Kachcha Limboo) |
மலையாளம் | தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் (Thondimuthalum Driksakshiyum) |
கன்னடம் | ஹெபெட்டு ராமக்கா (Hebbettu Ramakka) |
வங்காள மொழி | மயூராக்சி (Mayurakshi) |
அசாமி | இஷு |
தெலுங்கு | காஸி (Ghazi) |
குஜராத்தி | த் (Dhh) |
ஒரியா | ஹலோ அர்சி (Hello Arsi) |