TNPSC Thervupettagam
July 8 , 2020 1481 days 607 0
  • தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த G. ஆகாஷ் என்பவர் செஸ் போட்டியில் நாட்டின் 66வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
  • இந்தப் பட்டமானது சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் அவருக்கு உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்