TNPSC Thervupettagam

66வது DRDO உருவாக்க தினம்

January 4 , 2024 198 days 195 0
  • இந்த அமைப்பு ஆனது 1958 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இந்த அமைப்பானது பாதுகாப்பு அறிவியல் அமைப்புடன் (DSO), இந்திய ராணுவத்தில் செயல்பாட்டில் இருந்த அப்போதையத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (TDEs) மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் (DTDP) ஆகியவற்றினை இணைத்து உருவாக்கப்பட்டது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆனது 10 ஆய்வகங்களில் தொடங்கி, தற்போது 52க்கும் மேற்பட்ட ஆய்வகங்களைக் கொண்ட வலையமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்