இந்த அமைப்பு ஆனது 1958 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இந்த அமைப்பானது பாதுகாப்பு அறிவியல் அமைப்புடன் (DSO), இந்திய ராணுவத்தில் செயல்பாட்டில் இருந்த அப்போதையத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (TDEs) மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் (DTDP) ஆகியவற்றினை இணைத்து உருவாக்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆனது 10 ஆய்வகங்களில் தொடங்கி, தற்போது 52க்கும் மேற்பட்ட ஆய்வகங்களைக் கொண்ட வலையமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.