July 8 , 2020
1481 days
605
- தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த G. ஆகாஷ் என்பவர் செஸ் போட்டியில் நாட்டின் 66வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
- இந்தப் பட்டமானது சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் அவருக்கு உறுதி செய்யப்பட்டது.
Post Views:
605