67வது தேசியத் திரைப்பட விருதுகள் – 2019
October 28 , 2021
1001 days
444
- மனோஜ் பாஜ்பாயி, கங்கனா ரணவத் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு சிறந்த நடிகருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
- பிரியதர்ஷன் இயக்கிய “Marakkar : Lion if the Arabian Sea” என்ற மலையாள காவியத் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.
- சிறந்த இந்தித் திரைப்பட விருதானது மறைந்த சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோர் (Chhichhore) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
- விஜய் சேதுபதி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் துணை நடிகருக்கான விருதுகளைப் பெற்றனர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/28-514.jpg)
Post Views:
444