TNPSC Thervupettagam

68வது தேசிய வனவிலங்கு வாரம் - அக்டோபர் 02 முதல் 08 வரை

October 9 , 2022 686 days 320 0
  • 68வது தேசிய வனவிலங்கு வாரமானது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 02 முதல் 08 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என்பது விலங்குகளின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்.
  • இந்திய வனவிலங்கு வாரியமானது 1952 ஆம் ஆண்டில் வனவிலங்கு வாரத்தை நிறுவியது.
  • வனவிலங்குத் தினமானது முதன்முதலில் 1955 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • பின்னர் 1957 ஆம் ஆண்டில் இது வனவிலங்கு வாரம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்