TNPSC Thervupettagam

68-வது தரைப்படையை உருவாக்கிய தினம்

October 9 , 2017 2474 days 714 0
  • அக்டோபர் 9-ம் தேதி தரைப்படை தனது 68-வது உருவாக்கிய தினத்தை கொண்டாடுகிறது.
  • இதைக் கொண்டாடும் விதம் தரைப்படையின் சிம்பொனி இசைக்குழுவின் நிகழ்ச்சி புகழ்பெற்ற இந்தியா வாயிலில் (INDIA GATE) அக்டோபர் 8-ம் தேதி நடத்தப்பட்டது.
  • இவ்விழா தரைப்படையின் வலிமையை பறைசாற்றவும், நாட்டின் மக்களை ஊக்குவிக்கவும், தேச ஒருமைப்பாட்டு உணர்வை ஊட்டவும் நடத்தப்பட்டது.
  • இசைக்குழுவானது தனது உறுப்பினர்களை தரைப்படையின் பல தரப்பட்ட பிரிவுகளிலிருந்து பெற்றிருக்கிறது.
  • 40 இசைக்கலைஞர்களை கொண்டுள்ள இக்குழு வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாள பிரதிவடிவம் ஆகும்.
  • இவ்வடிவமே மக்கள் ராணுவம் என பிரபலமாக அறியப்படும் தரைப்படை ராணுவத்தின் சாரம்சம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்